"முதல் தலைமுறை தொழில்முனைவோரின்" சிறப்பு கவனதிற்கு...
நிதி, உறவுகள் அல்லது ஆரோக்கியம் என உங்கள் தற்போதைய சவால்களுக்கு நீங்கள் சுமந்து செல்லும் பல கடந்த கால நிகழ்வுகள் மூல காரணமாக இருக்கலாம்.
இந்த "28 நாட்களில் பணம் முன்னேற்றம்!" என்ற பயிற்சிப்பட்டறையில் உங்கள் தொழில்முறை மற்றும் பண இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், உங்களின் கடந்தகால விரும்பத்தகாத அனுபவங்கள், தோல்விகள், அதிர்ச்சிகள், வருத்தங்கள் போன்றவற்றில் எவ்வாறு செயல்படுவது என்பதையும் கற்றுக் கொள்வீர்கள்,
இதன் மூலம் உங்கள் கடந்த காலத்தை சீர்படுத்துவதுடன், உங்களை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைப்பது மட்டுமல்லாமல், உங்கள் தொழில்/வியாபாரம் மற்றும் பண இலக்குகளை அடைவதில் உள்ள தடைகளை நீக்கவும் இந்த பயிற்சி உதவும்.
இப்பயிற்சி செலவல்ல...
எதிர்காலத்திற்கான முதலீடு...
40 நாட்களில் கடன் சுமையை குறைக்கும் பிரபஞ்ச விதி...
- மேலும் மேலும் கடன்கள் உருவாவதை நிறுத்துவது எப்படி?
- சந்தேகம், பயம், கவலை மற்றும் பதட்டம் ஆகியவற்றை நீக்குவது எப்படி?
- 40 நாட்களில் பண இலக்கை நிர்ணயிப்பது எப்படி?